உதவும் கரங்கள்
உதவும் கரங்கள்
இப்புவியில் நொண்டி ஆனதோ
எத்தனை காலம் தான்
சுய நல எண்ணம் மேலோங்கும்
அபாயம்...
தான் மட்டும் வாழ்ந்தால்
போதும் என்ற மனம்
ஆயுள் குறைந்து போகும்...
சுய நல வாழ்வை தீயிட்டு
பொது நல விரும்பிய வாழ்வே
சிறப்பு... மகிழ்ச்சி...