எண்ணம்

இறைவன் படைப்பில் வாழ்வு அழகுதான்-மானுட
அதை தொலைத்து வாழாதே..
வாழ்வில் வலி வரும் போது
மனதில் நல்ல எண்ணம் கொண்டு வாழ்வை சந்தி
துன்பமும் இனிமையாக மாறும் -மானுட

வாழ்வில் இனிமை இருக்கும் போது
உன் மனதின் நல்ல சிந்தனைகளை புதைத்து விடாதே .
புதைந்து போனால் அழுக்கான எண்ணமும் வந்து
உன் மனதையும் அகதியாக அலைய வைத்து
உன் வாழ்வை அழுக்காக்கி இறக்க செய்யும்..மானுட

எழுதியவர் : கலையடி அகிலன் (2-Aug-16, 5:07 am)
Tanglish : ennm
பார்வை : 142

மேலே