என் காதல்

இன்று
என் காதலை
அவளிடம்
சொல்ல போகிறேன்...

அவள்!
சம்மதம் என்றால்
என் வாழ்க்கை
அவளுடன்...

இல்லை என்றால்
அவள் நினைவுகளுடன்,,,

எழுதியவர் : பர்வதராஜன் மு (1-Aug-16, 11:45 pm)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : en kaadhal
பார்வை : 103

மேலே