இளமை காதல்
காதல் வந்தால் சொல்லிவிடு
உரியவரிடம்... புதைக்காதே
ஒரு நாளும் நெஞ்சில்... உன்னுள்
காதல் ஒன்றும்
குற்றமல்ல தண்டனை
பெற்று தர... மனதின் போராட்டம்
பாசத்தின் அறிகுறி...
இல்லை வயது வரம்பு... எப்பொழுது
வேண்டுமானாளும் வரலாம்...
காதல் எனும் சோதனையில்
கடந்தால்தான் வாழ்க்கை எனும்
சாதனையை தொடுவாய்... காதலை தள்ளிப்போடாதே
வாழ்க்கையில் வெற்றி பெற... இறுதியில் வருத்தம்
கொள்வாய்... வந்த காதலை உதாசினப்படுதியதற்கு...