வானில் சிறகுகள்

இது இலக்கணம்
தொிந்த காதல்- அதனால்தான் இப்படி பின்னி கொண்டுயிருக்கிறது
வடிவமும் ஓசையும் போல .
ஓசையின்றி மொழி பிறப்பதில்லை - அதனால் என்னவோ
இவா்கள் உயிர் கொடுத்துயிருக்கிறாா்கள்
இந்த பறவைகளுக்கு
வான் வரை எடுத்துரைப்பதற்காக.....