மழை

வானம் மனம் குளிர்ந்து
தன் நேசமான உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும்
அதிசய விந்தையே “மழை”.

எழுதியவர் : (30-Oct-19, 3:09 pm)
சேர்த்தது : geethaa
Tanglish : mazhai
பார்வை : 2698

மேலே