சந்தியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சந்தியா |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 07-May-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
எழுத்தாளர்
என் படைப்புகள்
சந்தியா செய்திகள்
பூக்களை பார்க்கும் போது எல்லாம் அவரை நினைக்க,
என் நினைவுகள் எல்லாம் அவர் இருக்க, விடியலின் பொழுது
மொட்டுகளின் மீது விழும் பனித்துளி போல், மெதுவாக மலர்கிறது என் மனம் அவரை நினைக்க,
ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி போல், மெதுவாக உருகினேன் அவர் நினைவால்..!!!!
பள்ளியில் படித்தவளும் இல்லை!!!
கல்லூரியில் என்னுடன் கலந்தவளும் இல்லை!!!
ஐந்து வருடம், பத்து வருடம் பழகிய நட்பும் இல்லை!!!
பக்கத்து வீட்டு தோழியும் அல்ல!!!
மாடி வீட்டு தேவதையும் அல்ல அவள்!!!
நான் இதுவரை பார்க்காத அன்பின் இராட்சசி அவள்.!!!
அவள் என்னிடம் பேசிய "ஹலோ" என்ற வார்த்தையால், முதல் முறை அறிமுகமானேன் அவளிடம்!!!
அவள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறாள்.
நான் சென்னை எனும் நகரத்தில் வசிக்கிறேன்.
நான் யார் என்று தெரியாமல் என் வாழ்க்கையில் நுழைந்தவள் அவள்!
நான் அவளுடன் பழகி ஒரு வாரங்கள் கூட முடியவில்லை,.
ஆனாலும் என்மீது அவள் பாசத்திற்க்கு எல்லை இல்லை.
என் பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி
அவளை போல் ஒரு தோழியை நான் சந்தித்ததில்லை!
ஆனாலும் நான் அவளை நேசித்தேன்,
அவளை பற்றி தெரியாமலே.
மாதங்கள் பல சென்றது.
அப்போது, அவள் என் மீது கோபம் கொண்டாள், என் மீது உரிமை கொண்டாடினாள்,
அப்போது அவள் என்னை இன்னும் பல மடங்கு நேசிக்கிறாள் என்று உணர்ந்தேன்.
அவளுக்கு என் மீது நட்பா, அன்பா, காதலா என்று தெரியவில்லை.
ஆனாலும் நான் அவளின் அன்பை கண்டு வியந்தேன்!
அந்த நொடியில் நான் அவளை பல மடங்கு நேசிக்க தொடங்கி விட்டேன்.
அவள் நட்பை தொடங்கி ஒரு வருடம் முடிந்தது.
அந்த ஒரு வருடத்தில் அவளை பற்றி நான் நன்கு புரிந்து கொண்டேன், அதே சமயம் அவளை நான் காயப்படுத்தியும் இருக்கின்றேன்.
அவள் காயம் பட்டிருந்தாலும் அதை என்னிடம் காட்டுவதில்லை.
நான் அவளிடம் பேசும் சில நிமிடங்கள் கூட அவள் நேசிக்கிறாள் என்று சில நாட்கள் பிறகு உணர்ந்தேன்.
இரண்டு வருடங்கள் முடிந்தது,
அப்பொழுது அவளுக்கு திரும

அப்பொழுது அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.
அவள் என்னிடம் கொண்ட அன்பு ஒரு துளி அளவும் குறையவில்லை,
இன்னும் பல மடங்கு நேசித்தாள்.
ஆனால் நான் அவள் திருமணத்திற்கு கூட செல்லவில்லை,
அவள் என் மீது கோபம் இருந்தாலும், என் நிலையை புரிந்து கொண்டாள்.
என் வாழ்க்கையில் மகிழ்ச்சி எனும் மழையை அழகாக தெளித்தவள் அவள்..!!
அவள் என் அன்பு தேவதை!
அவள் என் அன்பு இராட்சசி!
இவற்றை விட என் என் தோழி!!.
இதுவரை அவள் ஒரு முறை கூட என்னை சந்தித்ததில்லை,
நானும் அவளை ஒருமுறை கூட சந்தித்ததில்லை.
இந்நாள் வரை எங்கள் நட்பு சந்திக்கும் அந்த தருணத்திற்காக காத்திருக்கின்றோம்...
நன்றி... 11-Feb-2020 10:43 pm
இது உண்மை. கதை அல்ல 11-Feb-2020 10:43 pm
சிறப்பு .சீக்கிரம் சந்திப்பு மகிழட்டும் . 08-Jan-2020 3:39 pm
அவ திருநெல்வேலியில நான் சென்னையில .....சுவாரசியமா போகுதே ஏதோ காதல் கதைன்னு படிச்சா
கலயாணத்தையும் முடிச்சு மொய்யும் எழுதிட்டு நட்புன்னு சப்புன்னு முடிச்சிட்டியளே !
நான்னாரி சர்பத்தை ஒரு ஸ்பூன் விட்டாத்தான் சர்பத் சர்பத்தா இருக்கும் . இப்படி அரை ஸ்பூன்
விட்டா எப்படி ? STILL PASSABLE !
இதே கதையை மேலும் யோசிக்கவும் . சிறப்பாக மனத்தைத் தொடும்படி எழுதிடமுடியும்
வாழ்த்துக்கள் . 08-Jan-2020 1:54 pm
ஆம்..!!
ரோஜா பூக்களை பிடிக்கும் என்று சொன்னேன்..!!
காகிதத்தில் செய்து வைத்தால் கூட பிடிக்கும் என்று நான் சொன்னதால்...
உயிருள்ள பூவிற்கும்
உயிரற்ற காகிதபூவிற்கும்
வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள்..!!
காகித பூ எத்தனை அழகாக புன்னகைத்து என்னை மகிழ்வித்தாலும் அது வெறும் காகிதம் தான்..!!
அதில் போலித்தனம் உள்ளது..!!
காகிதம் இன்று பூவாக இருந்தது எனில்..!!!!
நாளை பாம்பாக கூட மாறும் தன்மை கொண்டது என்று நான் நன்கு அறிவேன்..!!!
உயிருள்ள பூவின் குணம் மாறாதது..!!
உயிருள்ள பூவில் கசடுகள் இருக்காது..!!
உயிருள்ள பூ வாடினாலும் உரமாகுமே தவிர ஒருகாலும் விஷமாக
சொல்ல வார்த்தைகள் இல்லை.. 10-Jul-2018 10:30 pm
சிலரின் மௌனங்களுக்கு
சிலரின் வார்த்தைகள் காரணமாக இருக்கலாம்!!!
சிலரின் கோபமான வார்த்தைகளுக்கு ,
பலரின் பாவங்கள் கூட இருக்கலாம்!!!
பலரின் சாந்தோஷத்திற்க்கு ,
சிலரின் அழுகை காரணமாக இருக்கலாம்!!!
சிலரின் அழுகைக்கு பல நபரின் சந்தோஷமாக கூட இருக்கலாம்!!!
என் வாழ்வில் நான் சிரிக்க காரணம் நீ மட்டும் தான்!!!
நான் யாரை விடவும் தகுதியற்றவள் இல்லை!!!
ஆனால்,
உன் அன்பில் மட்டும் நான் தகுதியற்றவலாக மாறி விட்டேன்!!!!
மதங்கள் தாண்டி காதல் செய்வது சரியா? அது சாத்தியம் ஆகுமா ?
சாத்தியமே. நானும் மதம் மாறி தான் திருமணம் செய்து கொண்டேன். 17-Jul-2018 9:59 am
சரி.. காதலில் மதம் பார்ப்பதில்லை .....ஆனால் அதே காதலர்கள் குடும்ப உறவுக்குள் இவர்கள் வந்ததுக்கு பிறகு மேடம் கட்டாயம் பார்க்கிறாரகள்...அனுபவ ரிதியாக சொல்கிறேன்.....நான் மதம் மாரி திருமணம் செய்யவில்லை...என் தங்கை செய்துள்ளார்..அதனால் சொல்கிறேன் 27-Jun-2018 11:17 am
கருத்திற்கு நன்றி தோழரே 20-Jun-2018 12:34 pm
நன்றி தோழியே 20-Jun-2018 12:34 pm
மேலும்...
கருத்துகள்