சிலரின் மௌனங்களுக்கு சிலரின் வார்த்தைகள் காரணமாக இருக்கலாம்!!! சிலரின்...
சிலரின் மௌனங்களுக்கு
சிலரின் வார்த்தைகள் காரணமாக இருக்கலாம்!!!
சிலரின் கோபமான வார்த்தைகளுக்கு ,
பலரின் பாவங்கள் கூட இருக்கலாம்!!!
பலரின் சாந்தோஷத்திற்க்கு ,
சிலரின் அழுகை காரணமாக இருக்கலாம்!!!
சிலரின் அழுகைக்கு பல நபரின் சந்தோஷமாக கூட இருக்கலாம்!!!
என் வாழ்வில் நான் சிரிக்க காரணம் நீ மட்டும் தான்!!!
நான் யாரை விடவும் தகுதியற்றவள் இல்லை!!!
ஆனால்,
உன் அன்பில் மட்டும் நான் தகுதியற்றவலாக மாறி விட்டேன்!!!!