பூக்களை பார்க்கும் போது எல்லாம் அவரை நினைக்க, என்...
பூக்களை பார்க்கும் போது எல்லாம் அவரை நினைக்க,
என் நினைவுகள் எல்லாம் அவர் இருக்க, விடியலின் பொழுது
மொட்டுகளின் மீது விழும் பனித்துளி போல், மெதுவாக மலர்கிறது என் மனம் அவரை நினைக்க,
ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி போல், மெதுவாக உருகினேன் அவர் நினைவால்..!!!!