கோபம் குறைக்க

அடிக்கடி கடந்தகால கீறல்கள் விடாமல் சண்டையிடுகிறது.. கோபம் என்னை அழிக்கிறது.. பாசம் வைத்திருந்தவள் ஏசி விட்டாரே என.. பேசவேண்டும் என்று தோன்றுகிறது.. அவர்கள் சொன்ன வார்த்தைகள் மறக்கவில்லை.. அவை பேசவேண்டாம் என்று தடுக்கிறது..!!! என் செய்வேன் இந்நிலையில்..!!கேட்டவர் : பகவதி லட்சுமி
நாள் : 5-Jul-18, 3:16 pm
0


மேலே