நிம்மதி வேண்டும்

பணம் இல்லையென்றாலும்
எப்படியோ வாழ்ந்திடலாம்
நிம்மதியே இல்லை என்றால்
எப்படி வாழ்ந்திடுவாய்
மானிடா.?

எழுதியவர் : ஏனோக் நெஹும் (23-Jul-16, 7:09 pm)
Tanglish : nimmathi vENtum
பார்வை : 206

மேலே