அவளுக்கென,

எங்கிருந்து வந்தாயோ 🔎
எப்படி என்னுள்
நுலைந்தாயோ 💘🔐
புயல் காற்றோ நீ
என் நெஞ்சை தாங்கும்
பூகம்பமோ ,💣

யாரடி நீ ?!!🔍

என் விழியோரம்
உன் முகம் 🙈
செவியோரம்
உன் குரல்🙉
என் சுவாசத்தில்
உன் கூந்தல் வாசனை
என் கவிதையின்
மொழிகளில் உன் பெயர் ,😮

எனை ஏனடி
உன் ஓர பார்வையில்
வதம் செய்கிறாய்,😉
தினம் பேசி பேசியே.
எனக்குள் என்னை
நெய்கிறாய் ,💏
தொலைவினில் இருந்தும்
நிழலாய் தெரிகிறாய்,👣
தெவிட்டாத உன் மெளனத்தால்
புது கவிதைகள் சொல்கிறாய் ,📜

சுனாமி பேரழையோ நீ
உனக்குள்ளே மூழ்கினேன் 🌊🌊
கொதிக்கும் எரிமலையோ
உன் கண் பொறி 🌋🌋
என் மீது பட்டதும் தீயாய் எரிகிறேன் .🔥

Written by
Enoch Nechum .

அவளுக்கென .

எழுதியவர் : Enoch Nechum (12-Sep-18, 2:39 pm)
பார்வை : 307

மேலே