பழிக்கு பழி

காதலிக்கும் போது அவனை நான்
காக்க வைத்ததற்காக
திருமணம் முடிந்தும் என்னை
காக்க வைக்கின்றான்
என் வெளிநாட்டு கணவன்

எழுதியவர் : தங்க மித்ரன் (12-Sep-18, 3:18 pm)
சேர்த்தது : தங்க மித்ரன்
Tanglish : pazhikku pazhi
பார்வை : 90

மேலே