நினைவுக் காட்டில்!!!

கதை கதையாய்
உன்னோடு பேசிய
பொழுதுகள் எல்லாம்
கவிதை மழையாய்
பொழிகிறது எந்தன்
நினைவுக் காட்டில்....!!!

எழுதியவர் : (12-Sep-18, 2:11 pm)
பார்வை : 81

மேலே