வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து உயிர் குடித்த காவி...
வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து உயிர் குடித்த காவி தீவிரவாதி விடுதலை
28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட மாயாபென் கோட்னானி. இவர் குஜாரத் இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கிய முக்கிய குற்றவாளி. விடுதலை செய்யப் படுகிறார்.
தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே தூக்கி வீசுகின்ற ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களுக்குத் தலைமை தாங்குகின்ற சூத்திரதாரியாக மாற்றி விட்டன.
இவர் தப்பிக்க முயற்சித்து நடத்திய நாடங்கங்களும், அனைத்து சட்ட ஓட்டைகளும் அடைபட "மாயா கோட்னானி"க்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன் "பாபு பஜ்ரங்கி"க்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இன்று?
நீதி நேர்மை நியாயம் ஜனநாயகம் மண்ணாங்கட்டி ...நீதியாடா இது கர்ர்ர்ர் த்தூஊஉ