சண்டை

உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க யாரு பக்கம்...?

யார் கையில பயங்கர ஆயுதம் இருக்கோ... அவங்க பக்கம்...!!!

எழுதியவர் : திலிப் (12-Dec-13, 11:32 pm)
Tanglish : chandai
பார்வை : 90

மேலே