நட்பின் நினைவு ,,,,,,,,,,

அந்த சாலையோர கடை
அந்தி வேளையில் காத்திருக்குமோ
நம் கல்லூரி பேருந்திற்காய்?!!
நான் சொல்லாமல் வந்துவிட்டேன் இனி
நாலரைக்கு வர மாட்டோம்
நாம் நால்வரும் என்று ..............
நமக்காய் நம் நினைவுகளை அதுவும் சுமக்கட்டும்..........