மைனூ- கருத்துகள்

வழியும் விழி நீரை
வலிகலால் தாக்கி
வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே...
கண்முன் கலையாத நம்பிக்கையின்
கருக்கள்....

buvana,அழகு கவி
என்னை அடிமை ஆக்கி விட்டது....
காத்திருக்கிறேன்....

சரிதான் பாதிக்கு பாதி ....
மீதி தெரியல

அவர்களை கண்டிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழருடைய கடமையாகும்.

தற்பொழுது ஹிந்தியை எத்திக்கும் பலருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஹிந்தி நன்றாகவே தெரியும்....
18 மொழிகள் அறிந்த பாரதி சொன்னார்...........
"தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்"...என்று....
நம்மில் யாருக்கு பிற மாநிலத்தவரிடம் (தமிழ் நாட்டில் ) தமிழில் பேசுகிறோம்???
வழி கேட்டாலும் தவறான ஆங்கிலத்தில் சொதப்புவார்களே தவிர அழகாக தமிழில் சொல்ல மாட்டார்கள்...எத்தனை மொழி கற்றாலும் தமிழில் பேசி வந்தால் தமிழும் வளரும்....
பிற மொழி மூலம் நம் அறிவும் விரிவு ஆகும் ...

நீங்கள் இரட்டை பிறவிகளா?
ஒட்டி பிறந்தவர்களா??

மாற்றத்தை நல்லபடியாக மீட்டு சீர் செய்வோம்...

பெருங்கடலில் தொலைந்து விட்டால்.....

நட்பென்றாலே அழகுதானே////

ஆடம்பரத்திற்கும் அவசியத்திற்கும் வேறுபாடு புரியவில்லையா???

சாதாரண தொலைகாட்சி போதும் என்ற நிலையில் 24இஞ்ச் LED வாங்குவது ஆடம்பரம்... அதுவும் மாத தவணையில்...

நீங்கள் கேட்கும் அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும்....
கைபேசி முதல் கணினி வரை....
வருமானத்தை மீறி செலவு செய்யப்படும் ஒவ்வொரு பைசாவும் ஆடம்பரமே...வருமானம் அதிகம் வந்த போதிலும் தேவையை விட அதிகம் செலவு செய்வது ஆடம்பரமே....

உணவிலேயே உள்ளது இது....
பசிக்கு உண்பது அவசியம்...
ருசிக்கு உண்பது ஆபத்து...
இரண்டும் மீறி அளவுக்கு அதிகமாய் உண்பது ஆடம்பரம்...
அளவுக்கு மீறி உண்பவன் அடுத்தவன் உணவை பறிக்கிறான்.........

அன்பு தோழியே!!!
நன்றி.... நன்றி....
நான் உன்னை பார்த்து விட்டேன்...இனி தொடர்வேன்.....


மைனூ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே