எது ஆடம்பரம்?

ஆடம்பரம் என்பது ஒருவரின் வருமானத்தைப் பொருத்து கணிக்கப்படுகிறதா?அல்லது ஆடம்பரம் என்பதற்கு ஒருவரையரை உண்டா?
ஒருகாலத்தில் தொலைக்காட்சிப் பெட்டி.குளிசாதனப் பெட்டி ஏன் மின்விசிறி பாவிப்பது கூட ஆடம்பரமாகக் கருதப்பட்டது.ஆனால் இன்று அவை அத்தியவசிமாகக் கருதப்படுகின்றது!