க விக்னேஷ் - கருத்துகள்

அழுத்தமான வரிகள் அனைத்தும் - என்னை
ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றது.....
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழரே......!!!!!!

தங்களின் காதல் சாதனை எல்லோர்க்கும் ஏற்பட்டால் காதலிப்போர் அனைவரும் சாதனையாளர் தான்....... வரிகள் அனைத்தும் அருமை ...... வாழ்த்துக்கள்...

இழந்த மணித்துளிகள்.... எப்போதும் திரும்ப கிடைக்காது ..

உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழியே.... இனி வரும் வரிகளை தமிழில் பதிக்கிறேன்..

தங்களின் தமிழாக்கத்திற்கு மிக்க நன்றி தோழரே ..


க விக்னேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே