nithya giri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nithya giri
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-Jun-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  7

என்னைப் பற்றி...

தமிழ் மீது கொண்ட பாசத்தால் . தமிழை மேலும் கற்றுகொள்ள இங்கு வந்தேன் .

என் படைப்புகள்
nithya giri செய்திகள்
nithya giri - yazhini sutha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 2:12 pm

அன்பே..!
உன் பாசத்திற்கு வசப்பட்டு
என் இருதயத்திற்கு கால்கள் முளைத்து
உன் காலடியில் விழுந்துவிட்டது
அதை நீ கையில் ஏந்தினால்
நான் உயிருடன் வாழ்வேன்
காலால் மிதித்தால் கல்லறைக்கு செல்வேன்
அங்கு சென்றும்
என் உடல் மட்டும்தான்
மண்ணோடு மண்ணாகும்
ஆனால்....
ஆண்டாண்டு காலம்
உன் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்


இப்படிக்கு ,
என் இதயம்

மேலும்

அருமை.. உணர்வுள்ள படைப்பு.. 23-Mar-2014 12:05 pm
யாழினி !யாழ் இனிது !இதயம் திறந்தது !கல்லறை மூடியை...நன்று ! 20-Mar-2014 5:38 am
மிக . நன்று 19-Mar-2014 10:21 pm
இதயத்தின் ஓசை நன்று ! 19-Mar-2014 1:40 pm
nithya giri - nithya giri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 4:47 pm

கார் மேகம் கண்டவுடன் - என்
மனம் மயிலை போல் ஆடியது;
இடியை கேட்டவுடன் - என்
நெஜம் மழலை போல் அழுதது ;
மின்னலை பார்த்துடன் - என்
இதயம் மிரண்டது ;
அனாலும் என் மனம் ஏங்கியது
சிறு துளியாக என் மீது - எப்பொழுது
விழுவை என்று ஏங்கியது ;
உன் தூறல் எப்பொழுது அடை
மழை ஆகும் என வினாவியது !
என் நெஞ்சம் உன்னை தேடியது ... :)

மேலும்

விவசாயியின் ஏக்கமும் இதுதானே..! 20-Jan-2014 6:03 pm
சரி தோழரே 20-Jan-2014 5:14 pm
மழையின் எதிர்பார்ப்பை அழகாக வெளிப்படுத்தினாலும் , சிறு எழுத்து பிழைகள் வருகிறது. பார்த்து கொள்ளுங்கள் நண்பரே. 18-Jan-2014 10:49 pm
nithya giri - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 4:47 pm

கார் மேகம் கண்டவுடன் - என்
மனம் மயிலை போல் ஆடியது;
இடியை கேட்டவுடன் - என்
நெஜம் மழலை போல் அழுதது ;
மின்னலை பார்த்துடன் - என்
இதயம் மிரண்டது ;
அனாலும் என் மனம் ஏங்கியது
சிறு துளியாக என் மீது - எப்பொழுது
விழுவை என்று ஏங்கியது ;
உன் தூறல் எப்பொழுது அடை
மழை ஆகும் என வினாவியது !
என் நெஞ்சம் உன்னை தேடியது ... :)

மேலும்

விவசாயியின் ஏக்கமும் இதுதானே..! 20-Jan-2014 6:03 pm
சரி தோழரே 20-Jan-2014 5:14 pm
மழையின் எதிர்பார்ப்பை அழகாக வெளிப்படுத்தினாலும் , சிறு எழுத்து பிழைகள் வருகிறது. பார்த்து கொள்ளுங்கள் நண்பரே. 18-Jan-2014 10:49 pm
nithya giri - nithya giri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2014 4:59 pm

udal illatha uyir alaivathu pol
nanum alaigiren - thozhargalae
neengal ilamal
ungal nenaivugalundan
en vetu madiyil - ungal
kaladi suvadin male

மேலும்

நன்றி . 18-Jan-2014 3:50 pm
நன்று தமிழில் பதிவு செய்க 17-Jan-2014 6:50 pm
nithya giri - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2014 6:24 pm

ne enai vetu printhalum - nan
en ninaivugal kondu varuven;
ne enai veruthalum - en
nizhal unai anaikum;
en sagothariyae - neyum
nanum piranthathu privatharukuala ...

மேலும்

nithya giri - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2014 4:59 pm

udal illatha uyir alaivathu pol
nanum alaigiren - thozhargalae
neengal ilamal
ungal nenaivugalundan
en vetu madiyil - ungal
kaladi suvadin male

மேலும்

நன்றி . 18-Jan-2014 3:50 pm
நன்று தமிழில் பதிவு செய்க 17-Jan-2014 6:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
செல்வக்குமார் சங்கரநாராயணன்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

மதுரை ,சிந்துபட்டி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

user photo

Varunraj

சென்னை
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே