செல்வக்குமார் சங்கரநாராயணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செல்வக்குமார் சங்கரநாராயணன் |
இடம் | : மதுரை ,சிந்துபட்டி |
பிறந்த தேதி | : 06-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 287 |
புள்ளி | : 83 |
தந்தை :சங்கர நாராயணன்
தாய் : அனுசுயா ,
நான் பொறியியல் பட்டதாரி ,
சமூக ஆர்வலர் ,
கவி விரும்பி எழுதுபவன்..
9442857266,
வெற்றிலைப்பெட்டியும் ,சுருக்குப்பையும்
முந்தானையில் முடிந்த வீட்டுத் திறவலும்
நரைத்த கூந்தலும் ,வறண்ட மேனியுமாய்
வளம் வருபவள் நமக்குப் பாட்டியாய்
பள்ளி கிளம்பையில் படியாத முடியதைப்
படிய வைத்து பக்குவமாய் தலைசீவி
ஐயா ராசா என அன்பார உணவூட்டி
பேரக் குழந்தை என்னை கூட்டிச்சென்று
பகல் மணி ஒன்றிற்குள் பள்ளிக்கு ஓடிவந்து
மதிய உணவதை வாய்நிறைய ஊட்டிவிட்டு
செலவுக்கு எட்டணா எடுத்துக் கொடுத்துவிட்டு
மாலை நான் வரும்வரை உணர்வை
எனக்குத் துணையாக்கிவிட்டு
பண்ணையில் பால் வாங்கி வந்ததும்
தேநீரிட்டு எனக்கான ரோட்டாவில்
எடுத்துவைத்து காத்திருக்கும் உனக்கான
பாசக் கவி இது ,,
இயேசுவும் அல்லாவும்
புத்தனும் ஈசனும்
சொல்லவில்லை யாருக்கும்
கனவிலும் குற்றமிழைக்க
மதத்தால் சாதியால்
வேண்டாம் சண்டை
பாரில் பண்பாய்
பழகுவோம் என்றும்
நாடும் வீடும்
நாடும் நம்மை
ஒன்றே அனைவரும்
என்பதை உணர்ந்தால்
பகிர்வோம் என்றும்
அக்கம் பக்கம்
அன்பை மட்டும்
அன்றாட வாழ்வில்
ஆனந்தம் கூடிடும்
அன்பிலே திளைத்திட
அண்டைநாடும் அண்டிடும்
பகைதன்னை மறந்து
விடியும் விடியலில்
விரைவாய் இணைந்து
நல்லரசை உருவாக்க
விழைந்து உழைப்போம்
கிடைக்கும் தானாய்
வல்லரசு பட்டம்
எட்டட்டும் நாடெங்கும்
இவ்வினிய திட்டம்
சேர்க்காதே ஆஸ்தியை ,
சேர்த்திடுவோ
கோவிலுக்கு குடும்பங்களோடு வருவோரே அதிகம்,
அங்கே காதலர்கள் சில நேரம் முகம் சுழிக்க வைக்கிறார்கள்
காதலும் புனிதம் தான் இல்லை என்று சொல்லவில்லை ,
அதற்காக புனிதமான கோவிலில் அதைக் காட்ட வேண்டாமே
கண்ணியம் அவசியம் காதலுக்கு .........
ஏன் காதலர்கள் இப்படிச் செய்கிறார்கள்?
கோவிலுக்கு குடும்பங்களோடு வருவோரே அதிகம்,
அங்கே காதலர்கள் சில நேரம் முகம் சுழிக்க வைக்கிறார்கள்
காதலும் புனிதம் தான் இல்லை என்று சொல்லவில்லை ,
அதற்காக புனிதமான கோவிலில் அதைக் காட்ட வேண்டாமே
கண்ணியம் அவசியம் காதலுக்கு .........
ஏன் காதலர்கள் இப்படிச் செய்கிறார்கள்?
இயேசுவும் அல்லாவும்
புத்தனும் ஈசனும்
சொல்லவில்லை யாருக்கும்
கனவிலும் குற்றமிழைக்க
மதத்தால் சாதியால்
வேண்டாம் சண்டை
பாரில் பண்பாய்
பழகுவோம் என்றும்
நாடும் வீடும்
நாடும் நம்மை
ஒன்றே அனைவரும்
என்பதை உணர்ந்தால்
பகிர்வோம் என்றும்
அக்கம் பக்கம்
அன்பை மட்டும்
அன்றாட வாழ்வில்
ஆனந்தம் கூடிடும்
அன்பிலே திளைத்திட
அண்டைநாடும் அண்டிடும்
பகைதன்னை மறந்து
விடியும் விடியலில்
விரைவாய் இணைந்து
நல்லரசை உருவாக்க
விழைந்து உழைப்போம்
கிடைக்கும் தானாய்
வல்லரசு பட்டம்
எட்டட்டும் நாடெங்கும்
இவ்வினிய திட்டம்
சேர்க்காதே ஆஸ்தியை ,
சேர்த்திடுவோ
பிரியசகிக்கு சந்தேகம்
தீர்த்துவை என்றாள் !
தெரிந்தால் தெளிவிக்கிறேன்
கற்றவை கற்பிக்கிறேன்
கற்பூரமாய் பற்றிக்கொள்
ஐயமென்ன வினவினேன் ....!!
ஆடியிலே புதுஜோடிகளை
பிரிப்பதன் மாயமென்ன ?
மாயமில்லை மந்திரமில்லை
ஆன்றோர் கூற்றில்
அர்த்தம் இருக்கும்
அறிவியலும் இருக்கும் ....!!
ஆடிகூடி கருத்தரித்தால்
சித்திரையில் பிரசவமாகும்
கடும்வெயில் தாக்கம்
தாய்சேயை மிகவாட்டும்
சின்னம்மை முதலான
வெப்பநோய் தாக்கும் ....!!
இன்னொன்றும் சொல்கிறேன்
கவனமாய் கேட்டுக்கொள் !
ஆனிக்கடுத்த ஆடியில்தான்
தொடங்கும் பருவமழை !
காற்று மழைநீரில்
கிருமிகள் பரவிடும் ....!!
உறவில் இணைந்தால்
க
வானமது பூமியின் மீது உள்ள காதலால் விடுத்த தூது தான்
மழை
வானமது பூமியின் மீது உள்ள காதலால் விடுத்த தூது தான்
மழை