மழை

கார் மேகம் கண்டவுடன் - என்
மனம் மயிலை போல் ஆடியது;
இடியை கேட்டவுடன் - என்
நெஜம் மழலை போல் அழுதது ;
மின்னலை பார்த்துடன் - என்
இதயம் மிரண்டது ;
அனாலும் என் மனம் ஏங்கியது
சிறு துளியாக என் மீது - எப்பொழுது
விழுவை என்று ஏங்கியது ;
உன் தூறல் எப்பொழுது அடை
மழை ஆகும் என வினாவியது !
என் நெஞ்சம் உன்னை தேடியது ... :)

எழுதியவர் : nithyagiri (18-Jan-14, 4:47 pm)
Tanglish : mazhai
பார்வை : 81

மேலே