தாமரைச்செல்வன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தாமரைச்செல்வன் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 07-Apr-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 468 |
புள்ளி | : 78 |
முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்....
அது ஒரு சனிக்கிழமை....
கண்டிப்பாக பள்ளி விடுமுறை... அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்... அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்...ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி "இந்த மாதிரி .....இந்த மாதிரி......." என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்... "உன்னவன்" என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்..
முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்....
அது ஒரு சனிக்கிழமை....
கண்டிப்பாக பள்ளி விடுமுறை... அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்... அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்...ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி "இந்த மாதிரி .....இந்த மாதிரி......." என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்... "உன்னவன்" என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்..
இவனின் மூவிரலும்
இணைந்து எழுதும்போது
கம்பனும் வைரமுத்துவும்
கைகுலுக்கிகொள்வார்களோ?
காதல் கவிதையில்
கற்பனையின் உச்சம்.
அன்பின் பிரமிப்பு..!
சமூக கவிதைகளில்
அதிரடி அனல்வீச்சு
சாட்டையடி வீராப்பு..!
அப்பப்பா.... அம்ம்மா
வியக்கிறேன்.. இவன் எழுத்தில்
ரசனை வியர்வையில்
நனைந்தே மகிழ்கிறேன்.
ஏதோ ஒர் இளைஞன் தான்....
கவிப்பாடும் தோழன் தான்.
சராசரியானவன் தான்..
எனக்கும் தம்பி தான்..
” யாருக்கும் இல்லாத அக்கறை
உனக்கு ஏன் ? “
கேட்பவர்களின் மத்தியில்
” யாராலும் முடியாத ஒன்று
உன்னா (...)
ஒரு வாரம் உங்கள் கைகளில் செல்போன் இல்லாமல் ஆக்கினால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?
நெடுஞ்சாலையோர அரளிச் செடி நான்
உனக்காக அழகானேன்
நம் காதலை பாக்களாய் சுமந்தபடி !
காற்றில் அசையும் போதெல்லாம்
உதிர்க்கிறேன் மகரந்தமாய்
என் மனதை
ஒன்றாவது தொட்டுவிடாத உன்
மனமெனும் சூழ் முடியை
என்ற எண்ணத்தோடு !
ஏனோ தெரியவில்லை
காதலைப் பொருத்தவரை
பூபெய்தாமலே நீ !
தினம் பூத்து உதிர்கிறேன் நான்
அம்மா..!
இந்த சொல்லை உச்சரிக்காத
ஜீவன் இவ்வுலகில்லை
வேற்று மொழிக்காரனிடம்
தொற்றிக்கொள்ளும் தவிர்க்கமுடியா
ஆனந்த தமிழ்ச்சொல் இது.
எழுத்து தளத்திலும்
எந்த கவிஞரும் தவிர்க்கமுடியா
அற்புத கவிதை இது.
அம்மா......!
” திருமதி.சியாமளா ராஜசேகர்”
வெண்பா இயற்றி
அழகு கவிதை வடிப்பார்.
அன்பால் உற்சாகமூட்டி -தன்
உறவால் சாலை அமைப்பார்.
அம்மா இயற்றும்
பக்தி பாமாலையில்- அந்த
சக்திக்கும் தமிழ்பக்தி வரும்.
கருத்து பரிமாறலில்-எந்த
கல்நெஞ்சனுக்கும் அன்பு சுரக்கும்.
சந்தோஷத்திலும் துக்கத்திலும்
வெற்றியிலும் தோல்வியிலும்
விழிநீர் என்மடியில் வீழ்வதற்குள்
ஆறுதலுக்கும் வாழ்த்துக்கு
மகரந்தம் ஈர்க்க
மலர் விட்டு ...
மலர்தாவும் வண்டுகளாய்
மயிர்பூத்த முகம்கொண்டு
மங்கை தேடி சென்றதில்லை ...
நெஞ்சில் ஏதோ நெருடலுடன்
அரவமற்ற இடத்திலும்
ஆடை பூட்டி
நீராடும் நங்கையின்
நாணம் போல்
நடைபயிலவே
ஆவல் பூண்டேன் ...
காவியம் உரைத்த
களவினிலும்
காதல் கொண்டும்
கற்பு காத்த கன்னியை
ஏனோ தேடுகின்றேன்
இராமனின் மோகம் கொண்டு
இராவணப் பார்வை விலக்கி
மையல் கொண்டேன்
மழைக்கால மேகமாய்
மங்கையின் மனமறிய ?
கலாச்சார சடங்குகளில்
கால்பூட்டும் முன்னரே
காதல் வயப்பட யத்தனித்தும்
கனவுகள் கண்டும்
கலைந்தன காட்சிகள்
கார் மேகமாய் ?
கொலுசின் சப்தங்கள்
கொஞ்சமாய் தொடர
எதிர்பார்ப்புகளின் எதிர்காலம் வலி...!
அந்த ஒரு நாள்
அது ஒரு சனிக்கிழமை இரவு !!! விடியல் பற்றி முன் திட்டம் இல்லாமல் ரசித்து தூங்ககூடிய அற்புத இரவு !!! வெள்ளிக்கிழமை அலுவல் வேளையிலும் அடுத்த நாள் கிளம்பும் மனநிலையை எண்ணி ஏங்க வைக்கும் இரவு, போட்டுவைத்த ஞாயிற்றுக்கிழமை திட்டங்களை மனதில் ஒத்திகை பார்த்து மகிழும் இரவு !!!
இன்னும் இப்படியான பல கனவுகளையும் சந்தோசங்களையும் உள்ளடக்கிய அந்த நாளில் கமலேஷின் சந்தோசம் இரட்டிப்பாகவே இருந்தது இல்லை இருபது மடங்கு இருந்தது எனலாம். ஆம் அன்றைய தினம் , . . . .
காலையில் அவசரமாக விரைந்துகொண்டிருக்கையில் பஸ்ஸை தவறவிட்ட ஒரு பள்ளி மாணவனுக்கு, நேரமானதையும் பொருட்படுத்தாமல் லிப்ட் கொடுத்து அவனுக
எந்திர உலகமானபிறகும் பொதி சுமைக்க கால்நடைகளை பயன்படுத்துவது சரியா? தவறா?
தோழமைகளே முன்னெல்லாம் நாம் பயன்படுத்தும் தண்ணீரானது வீணாகாமல் நிலத்தடியிலும், வீட்டின் கொள்ளைப்புறம் உள்ள சிறு தோட்டத்தில் பாய்ச்சியும் நிலத்தடி நீர் குறையாமல் இருக்க வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நாம் குளிக்கவும், பாத்திரம் கழுவ பயன்படுத்தும் நீரும் சாக்கடையில் கலந்து வீணாகிறது மேலும் தார்சாலை என்பதால் மழைநீரும் வீணாகி நிலத்தடு நீர் என்பது கேள்விக்குறியாகிறது மரம் வைத்தாலும் அதற்கு நீர் தனியே வார்க்கப்படுகிறது எனவே இப்படி விரயம் ஆகும் நீரை சேமிக்கும் யோசனை இருப்பின் பகிரவும் . . . .
தனிமை இரவு!!!
மின்வெட்டு!!!
செவியுணரா ஓலமிடும் சத்தம்!!!
இருட்டறையில் கருவறைக் குழப்பம்??!!!
பிரசவித்து வெளிப்பட்டேன்
பால்நிலா பல்லிளித்து பரிகசித்தது
படிவழி ஏறிப் பார்த்தேன்
கண்கூச்சமற்ற நிலவொளி!!!
உடல் கூசியது
ஓலமிடும் சத்தம் ஒய்யார
சிரிப்பாய் இப்போது!
பயந்து பின்வாங்கினேன்
வாமன அவதாரம் எடுத்தது
என் நிழல்!!!
மயான அமைதி
நிழல் நிசப்தம் கலைத்தது . . . . . . . .
உன்னுடன் சில நிமிடங்கள்??!!
சில கேள்விகள்??!! முதிர்த்து
தெளித்தது வார்த்தைகளை
மௌனியாய் நான் . . . . .
உன்னுடன் இறுதிவரை வருபவர் யார்?!!!
காடுவரை பிள்ளை கடைசிவரை???
தயங்கினேன் . . . .
நான்தான் என்றத