நிலத்தடி நீர் எங்கே???

தோழமைகளே முன்னெல்லாம் நாம் பயன்படுத்தும் தண்ணீரானது வீணாகாமல் நிலத்தடியிலும், வீட்டின் கொள்ளைப்புறம் உள்ள சிறு தோட்டத்தில் பாய்ச்சியும் நிலத்தடி நீர் குறையாமல் இருக்க வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நாம் குளிக்கவும், பாத்திரம் கழுவ பயன்படுத்தும் நீரும் சாக்கடையில் கலந்து வீணாகிறது மேலும் தார்சாலை என்பதால் மழைநீரும் வீணாகி நிலத்தடு நீர் என்பது கேள்விக்குறியாகிறது மரம் வைத்தாலும் அதற்கு நீர் தனியே வார்க்கப்படுகிறது எனவே இப்படி விரயம் ஆகும் நீரை சேமிக்கும் யோசனை இருப்பின் பகிரவும் . . . .



நாள் : 21-Feb-14, 12:01 pm
0


மேலே