அம்மா
என் ஆசை அம்மா
எனக்கு உயிர் கொடுத்த கடவுளே
என்றும் உன் அன்பு என் மனதினுள்ளே
ஏனையோரின் சதிகளை எதிர்த்து பாதுகாத்தாய்
ஏமாற்றங்கள் பல அனுபவித்து என்னை
வளர்த்தாய்..
நின் தியாகங்கள் என்றும் இவ்வுலகில் இருக்கும்
நினைக்க என் நெஞ்சம் என்றும் வருக்கும்..
இதனை மறந்த நான்
இம்சை அளித்த நான்..
எப்படி உன்னால் இவ்வுலகில் தோன்றினேன்
எப்படி கிடைத்தது இந்த பொன் பாக்கியம்
உன்னை வாழ்த்த தேடி அழைகிறேன் ஓர்
நல்வாக்கியம்..
அன்பை கொடுத்தாய் நீ எனக்கு
துன்பம் அளித்தேன் நான் உனக்கு..
எல்லாவற்றையும் மறந்தாய்
என்னையும் மன்னித்தாய்..
மறக்க முடியுமா உன்னை......
மலர் போல் பாதுகாத்தாய் என்னை..
உன்னை தனியாகவும் விடமாட்டேன்
தவிக்கவும் விடமாட்டேன்........
உன் மீது ஆணையாக !!!
தாய் வாழ்க ! தளராது என்றும் வாழ்க !
தாய் பாசம் மிக்க
க விக்னேஷ்.