காதல் கடிதம்

கண் உறங்கும் நேரத்தில்
கனவொன்று ஒலித்தது.....

கண் திறக்க மறுத்தேன்-என்
கனவோடு மிதந்தேன்...

கனவு நொடிந்த தருணம்
விழி மயங்கி நின்றேன்...

காரணம்..

கனவில் வந்தவளும் நீ.....!! - என்
நினைவில் வந்தவளும் நீ.....

என்றும் அன்புடன்
க.வி.

எழுதியவர் : க விக்னேஷ் (29-Sep-14, 9:47 pm)
சேர்த்தது : க விக்னேஷ்
Tanglish : kaadhal kaditham
பார்வை : 92

மேலே