பாசம்

பெற்றோர்கள் ரெடிமேடாக கிடைப்பார்களா
என ஏங்கும் அனாதை குழந்தைகளையும்
பாசம் என்றால் என்ன கிலோ என கேட்கும்
மகனின் பாசத்திற்காக ஏங்கும் முதியோர்களையும்
பார்க்கும்பொழுது என்னில் எழும் கேள்வி
கடவுளின் திருவிளையாடல்
விதியா அல்ல சதியா என்று!!!

எழுதியவர் : swasthika (29-Sep-14, 9:48 pm)
சேர்த்தது : ஸ்வேதா
Tanglish : paasam
பார்வை : 73

மேலே