பிரிவுதான் வாழ்க்கை

பிரிவுதான் என் வாழ்க்கை என்றால்
உன் உறவு எதற்கடி பெண்ணே

வெறும் கனவுதான் என் நாட்கள் என்றால்
உன் நினைவு எதற்கடி பெண்ணே

காதல் வலிகள் தான் என்னோடு என்றால்
இந்த உலகேதற்கடி பெண்ணே

உன் இதயமே எனக்கு இல்லை என்றால்
என் உயிர் எதற்கடி பெண்ணே.....

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (29-Sep-14, 10:02 pm)
சேர்த்தது : SritharanC
பார்வை : 90

மேலே