முதல் காதல்

என்ன
நடக்கிறது
புரியவில்லை
எங்கே
இருக்கிறேன்
தெரியவில்லை
என்
வாழ்வில் இப்படி
நடந்ததில்லை
காரணம்
புரிந்தது
காதல்
தொலைந்தது
தெரிந்தது
நான்........

எழுதியவர் : சதீஷ் sana (29-Sep-14, 10:34 pm)
சேர்த்தது : m.sathishkumar
Tanglish : muthal kaadhal
பார்வை : 104

மேலே