எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னுடன் பணியாற்றும் ஒருவர், அவர் நற்பெயர் எடுபதற்காக அடுத்தவர்களை கெட்டவராக காட்ட பல வேலைகளை செய்து கொண்டுவருகிறார்... அவர் நற்பெயர் எடுக்க முயன்றிருந்தால் மகிழ்ந்து இருப்பேன் ஆனால் அதற்காக அடுத்தவரை காயபடுத்துவது தான் வேதனை அளிக்கிறது..

மேலும்

கோவத்தை விட வருத்தம் தான் அதிகம் 22-Apr-2014 12:06 pm
தாங்கள் கோபபடாதீர்கள் 22-Apr-2014 12:02 pm

தேர்தல் நேரம் நெருங்கி விட்டது.. எங்கு பார்த்தாலும் வாக்கு சேகரிப்பு என்ற பெயரில் ஒருவர் இன்னொருவரை பற்றி இழிவாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. இவர்கள் பேச்சில் யாருக்கு வாக்களிப்பது என்ற சந்தேகம் மனதில் எழ தொடங்கி விட்டது...

மேலும்

நேற்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் ஒரு பாடலை பாட அதற்கு ஜட்ஜ் வேறு மொழியில் ஒரு பாடலை பாடு என்றார்.. அதற்கு அந்த சிறுவன் வேறு மொழி தெரியாது.. நான் தமிழன் என்றான்.. அவன் கூறிய பதில் நெஞ்சை நெகிழ வைத்தது.. வருங்காலத்தில் தமிழ் அழிந்து விடும் என்று கூறியவர்கள் தங்கள் கருத்தை மாற்றி கொள்ளட்டும் இனியாவது...

மேலும்

படித்ததில் பிடித்தது

நேற்று இரவின் காலையில்
இந்தியா வல்லரசாகி இருந்தது.
சுவிஸ் வங்கியிலிருந்து
கறுப்பு பணம் திரும்பியிருந்தது!
இருந்தும்
உலக வங்கியிடம்
கடன் கேட்டுக்கொண்டிருந்தது!!
தனிக் குடித்தனங்களில்
விவாகரத்து வழக்குகள்…
காதல் போர்வைக்குள்
காம விளையாட்டுகள்…
அரசியல்வாதிகள்
தனி வங்கி ஆரம்பித்திருந்தார்கள்…
எல்லோர் கையிலும் துப்பாக்கி…
நீதிமன்றம்
மனித இன படுகொலைக்கு மாற்றாக
பறவை, விலங்கு சுட்டதற்கு
மரண தண்டனை விதித்துக் கொண்டிருந்தது…
திரைப்படம், தொலைக்காட்சி
ஆடையை முற்றும் துறந்த
நவீன கலாச்சாரத்தை
போதனை செய்து
‘நாமே குழந்தை
நமக்கேன் குழந்தை’ என்றது.
நான்
கலைந்த (...)

மேலும்


மேலே