Venkatesan Sangeetha- கருத்துகள்

அழகிய வரிகள்.. உங்கள் பாசத்தில் நெகிழ்ந்தேன்.. அந்த தங்கையாக நன் இருந்திருக்க கூடாத என்று ஒரு கணம் சிந்திக்க வைத்துவிட்டது உங்கள் பாசத்தின் வரிகள்....

ஹ்ம்ம்!!!! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே

ஹ்ம்ம்!!!! நன்றி தோழி தங்கள் கருத்திருக்கு

அருமையாக சொன்னீர்கள் தோழி

இருக்கிறார்கள் என்பது தான் பிரச்சனை... வேதனை அளிக்கிறது...

சரியாக சொன்னீர்கள்...

உண்மைதான் ... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே

உண்மை தான்... தாங்கள் சொல்வது போல பெற்றோரின் அரவணைப்பு குறைவதாலே இப்படி பட்ட நிலைக்கு தள்ளபடுகின்றனர் ...

சரியாக சொன்னீர்கள்... அவர் அவர் பணம் சம்பாதிக்க இளைய தலைமுறையின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிட்டனர்... அவர்கள் குடும்பத்தில் நடக்கும் போது தான் அதன் வலி புரியும்

உண்மை தான்!!! பல நேரங்களில் மாறாக காயங்களை தந்து விடுகிறது.. தங்கள் கருத்திருக்கு நன்றி தோழரே

ஹ்ம்ம்ம்ம்!! தங்கள் கருத்திருக்கு நன்றி தோழரே

உண்மை தான்... தங்கள் கருத்திருக்கு நன்றி தோழரே


Venkatesan Sangeetha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே