காதல் - திருமணம் - பேராசை
மனங்கள் ஒத்துபோனதால்
இணைந்து
வாழ்க்கை பயணத்தை
தொடங்கி
ஆடம்பரம் என்ற
பெயரில்
அனைத்தையுமே இழந்து
இறுதியில்
பணம் என்ற பைத்தியத்தினால்
வாழ்க்கையை தொலைத்து
அல்லாட வைக்கும்
எமனின் தூதுவன்...
*****பேராசை ****