என் காதல் சொன்னபோது அவள்

கொவ்வை இதழ் விரித்து குலுங்கென சிரித்து
ஒருமொழி எதிர்பார்த்த எனக்கு
மௌனமொழியே மறுமொழியாக
மறுபடியும் வந்தது -அந்நொடியில்
உண்மை உணர்ந்தேன்
அவள் ஊமைமொழி மட்டும் பேசும்
உண்மையானவள் என
அவளே என் உயிரான இல்லவள் ...
கொவ்வை இதழ் விரித்து குலுங்கென சிரித்து
ஒருமொழி எதிர்பார்த்த எனக்கு
மௌனமொழியே மறுமொழியாக
மறுபடியும் வந்தது -அந்நொடியில்
உண்மை உணர்ந்தேன்
அவள் ஊமைமொழி மட்டும் பேசும்
உண்மையானவள் என
அவளே என் உயிரான இல்லவள் ...