சேர்ந்தே இருப்பது

சேர்ந்தே இருப்பது
இட்லியும் சட்னியும்

சேராமல் இருப்பது
மோடியும் ராகுலும்

உயர்ந்து பறப்பது
பறவையும் விமானமும்

உயராமல் பறப்பது
மானமும் மரியாதையும்

குழந்தையாக இருந்தால்
வாய்க்குள் விரல்

வளர்ந்து விட்டால்
விரலில் மோதிரம்

அடிக்கடி பெருப்பது
வயிறு

அடித்தால் பெருப்பது
முதுகு

கணிக்க முடிந்தது
தங்கத்தின் விலை

கணிக்க முடியாதது
தக்காளியின் விலை

காருக்குள் தண்ணீருன்னா
பெங்களூர்

தண்ணிக்குள் காருன்னா
சென்னை

அன்புக்கு
அரசியல் சாராத அம்மா

அறிவுக்கு
கட்சி சாராத அப்பா

பணத்திற்கு
அம்பானி

தங்கத்திற்கு
GRT

பாத்திரத்திற்கு
சரவணா ஸ்டோர்ஸ்

பாலுக்கு
ஆவின்

கேள்விக்கு
வாத்தியார்

பதிலுக்கு
கோனார்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Nov-24, 2:59 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : serndhe iruppathu
பார்வை : 18

மேலே