காதல்

காதல் என்ற ஒற்றை வார்த்தைக்காக
என் உணர்வுகளை இழந்து
என் உறவுகளை இழந்து
உண்மையான உள்ளங்களை இழந்து
அனாதையாக நிற்கின்றேன்
காதலித்தவனும் பொய்யாய் போனதால்...

எழுதியவர் : சங்கீதா (26-Jun-15, 2:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 62

மேலே