சினிமாவில் பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுவோர்கள் பற்றி? கதை இல்லாவிடினும் சதையை காட்டும் சினிமா பற்றி ? என்ன செய்தால் திருத்த முடியும் ? யார் தப்பு இது ?
தவறு யார்மேல் என்றால் சதை காட்டும் பெண்களின் மீது தான் சொல்லமுடியும் .என்னதான் பெண்ணுரிமை பெண்மை பெருமை என்று நாம் பேசி கொண்டிருந்தாலும் அதற்கான முழு ஒத்துழைப்பும் முயற்சியும் பெண்களிடமிருந்தே கிடைப்பதில்லை என்பது தான் உண்மை .ஆடை குறைப்பு தான் பெண்ணுரிமை, தனி நபர் விருப்பம் என்று இவர்களுக்கு சொன்னது யாரென்று தெரியவில்லை.இயக்குனரும் வசனக்கர்த்தாவும் சொல்லிகொடுத்தாலும் போவது என்னமோ இவர்களின் மானம் தானே?சினிமாவை குற்றம் சொல்லி என்ன பயன் ?பணம் தான் முக்கியம் என்று மடமை கொள்ளும் பெண்ணினத்தை தான் குற்றம் சொல்ல வேண்டும் . 16-Mar-2014 9:44 am
உண்மை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் , உயரமான மரத்தில் நின்று கத்தும் தூக்கணம் குருவி போல கத்திவிட்டு போவோம் வேற என்ன செய்ய முடியும். 07-Mar-2014 12:10 pm
1) இரட்டை அர்த்தத்தில் தானே யாரும் பேசுவதில்லை. வசன கர்த்தா எழுதி, இயக்குனர் சொல்லி, நடிகர்கள் பேசுகிறார்கள்.
2) அப்படியாவது 4 ஜொள்ளர்கள் பார்க்க மாட்டார்களா என்றுதான்.
3) உழைத்த காசை வைத்துச் சினிமா எடுப்பவன் உருப்படாத கதைகளை எடுப்பானா? .. எப்படியோ வந்த காசை எப்படியோ செலவழிக்க, நடிகைகளை அனுபவிக்க, நாலாந்தரக் கதைகளை எடுத்து நாட்டைக் குட்டிச் சுவராக்குகின்றனர்.
4) பள்ளி, கல்லூரிக்குக் கட் அடித்துவிட்டுச் செல்லும் மாணவர்கள், சற்றே ஒதுங்கும் காதல் பேய்கள், வேலைவெட்டி இல்லாத விசிலடிச்சான் குஞ்சுகள், புருஷனுக்குத் தெரியாமல் படத்துக்கு வரும் அம்மணிகள் ..... 07-Mar-2014 11:05 am

எவ்வளவு உரைத்தாலும் , உரைக்காத பிறப்புக்கள்..
ஆபத்தை தானே தேடி செல்லும் ஆண்மகன் ...கூடவே துணைக்கு சிறுவர்களையும் இணைத்து ....
மாறவே ..இல்லை ... திருந்தவே மாட்டார்கள் ..
காதல் வெறுப்பை கூட
ரசிக்க வைத்தது விடும்...
தன்னோடு தன் காதலும்
வெறுக்கப்படுவதை மறந்து....
இதில் ஆண் பெண் பாகுபாடும் இல்லை...
வெற்றி தோல்வியை கடந்து மரணம் வரை மனதில் நிலைத்திருக்க கூடியது... 22-May-2014 12:29 am