மதி மஞ்சு - கருத்துகள்

உண்மை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் , உயரமான மரத்தில் நின்று கத்தும் தூக்கணம் குருவி போல கத்திவிட்டு போவோம் வேற என்ன செய்ய முடியும்.

எப்படி உதவும்? அந்த பட்டம் அளவு பத்தாது

ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி என்ற வரிகள் நினைவுக்கு வருகுது.

என்னைப் பொறுத்தவரை பெண்கள் தான் அதிகம் செய்கிறார்கள். நாம் தமிழில் பேசினால் கூட ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அலுவலகத்தில். ஆங்கிலத்தில் பீலா விட்டாதான் பேசுறாங்க நண்பரே. தமிழில் பேசினால் எதோ படிக்காத பட்டிக்காடு பையன் என்றல்லவோ நினைக்கிறார்கள்,

நால்லா சோக்கா கீது பா

மிக அருமை எதிர்பார்த்த கருத்தை பதித்துள்ளீர்கள். இன்னும் எதிர் பார்க்கிறேன். நன்றி

நல்ல ஆண்டி. ஹாப்பி டெலிவரி ஆண்டி ஹிஹிஹி ..

சொல்லாதே யாரும் கேட்டால் , எல்லோரும் தாங்க மாட்டார்

ஐயோ பாவாடை தாவணியா? இப்படி இருந்த இந்தியா முன்னேறிடும்.. ஐயோ ஐயோ லெவிஸ் விட்டன், குச்சி,திரும்ப்,பேபே,மங்கோ,கெஸ் இவிங்க எல்லாம் நஷ்டமா ? அப்போ இந்தியா தொழிலாளி எல்லாம் முன்னேரிடுவான்களே. சாமிகளே இதை வன்மையாக கண்டிக்கிறேன்.


மதி மஞ்சு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே