மாமியார் மருமகள் போட்டி

(சிலவருடங்களுக்கு பிறகு தோழிகள் இருவர் கோவிலில் சந்தித்து பேசுகின்றனர்)


தோழி1 : என்னடி! எப்படி இருக்கிறாய்?

தோழி2: நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கிறாய்?

தோழி1:நானும் நல்லா இருக்கிறேன். உன் மாமியார் உன்னை நல்லா பார்த்துப்பாங்களா டி?

தோழி2:அதை ஏன் கேட்குறா, எதற்கெடுத்தாலும் எனக்கு போட்டியாவே வாராங்கடி.

தோழி1:எத வச்சி அப்படி சொல்ற?

தோழி2:நான் ஒரு புடவை வாங்கினா உடனே அவங்களும் வாங்குறாங்க, நான் சமைச்சா அவங்களும் சமைக்கிறாங்க.

தோழி1:(சமையல்) நல்ல விஷயம்தானே உனக்கு கஷ்டம் இல்ல இல்ல.

தோழி2: நீ வேற டென்ஷன் ஆக்காதடி! நான் இப்போ "கர்ப்பமா இருக்கேன் இல்ல எனக்கு போட்டியா அவங்களும் கர்ப்பமா இருக்காங்கடி" என்னால வெளில தல காட்ட முடியல.........

தோழி1:?????????????

எழுதியவர் : ப்ரியா (20-Jan-14, 3:35 pm)
பார்வை : 3928

சிறந்த நகைச்சுவைகள்

மேலே