அநியாயம்
மகன்: இனிமே நான் பள்ளிகூடத்துக்கே போக மாட்டேன்பா ?
அப்பா: ஏண்டா?
மகன்: அநியாயம் பண்றாங்கப்பா.
அப்பா: என்னடா அநியாயம்?
மகன்: ஒவ்வொரு பாடத்திற்கும் வேற வேற வாத்தியாரு வர்றாங்க. எங்களை மட்டும், ஒருத்தனே எல்லாப் பாடத்தையும் படிக்கச் சொல்றாங்க!!