நகைச்சுவை 059

கணவனை தண்டிக்க நினைத்த மனைவி
பத்து நாட்கள் பேசாமல் இருந்தாளாம்
கணவன் அந்தப் பத்து நாட்களும்
மகிழ்வுடன் இருந்தானாம் !

எழுதியவர் : (20-Jan-14, 11:49 am)
பார்வை : 220

மேலே