சுமார் மூஞ்சி குமார்

அப்பா : டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

சுமார் மூஞ்சி குமார் : நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

அப்பா : !!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (20-Jan-14, 11:40 am)
பார்வை : 396

சிறந்த நகைச்சுவைகள்

மேலே