சினிமா

கணவன் 1 : உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

கணவன் 2 : அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (20-Jan-14, 11:34 am)
Tanglish : sinimaa
பார்வை : 313

மேலே