சொத்தை பல்

ரகு : உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?

ரவி : தெரியல.....

ரகு : பல் டாக்டர் தான்.

ரவி : எப்படி???

ரகு : அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே.

ரவி : !!!!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (20-Jan-14, 11:26 am)
Tanglish : sothai pal
பார்வை : 326

சிறந்த நகைச்சுவைகள்

மேலே