சுட்டி பையன்

அம்மா : ஹே நிறுத்துடா, பின்ன வச்சு என்ன விளையாட்டு உனக்கு...எத்தன முறை சொல்லிருக்கேன் கைல குத்திப்பனு???

குட்டிபையன் : அம்மா.....இது பின் தான்....ஆனால் safety பின்...!!!

அம்மா : !!! :O :O

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (20-Jan-14, 11:02 am)
பார்வை : 282

மேலே