நகைச்சுவை

மீனு : அக்கா உங்க வீட்ல டம்ளர்,பானை கரண்டியெல்லாம் வலஞ்சிருக்க ஏன் ?

சவீதா : வேற ஒன்னும் இல்ல ! என் புருசன் மேல கோவம் வரும் போது கையுல இருக்கிறத தூக்கி அவன் மேல வீசுவன் கரண்டி வலஞ்சிரும்...ஆனா ஒன்னு டி ஏன் புருஷன் எவ்வளவு அடிசசாலும் தாங்குவான் அவன் ரொம்ப நல்லவன் டி

எழுதியவர் : லக்ஷ்மி (20-Jan-14, 6:19 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 330

மேலே