தொலைபேசி மூலம்

நீ தொலைவில் இருப்பதையே
எடுத்து காட்டவில்லை நம்
தொலைபேசி உரையாடல்
நேரில் கேட்டு வாங்க முடியாத
பலவிடயங்களை
தொலைபேசி மூலம் பெற்று
விட்டேன் -உயிரே .....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Mar-14, 7:27 am)
Tanglish : tholaipesi moolam
பார்வை : 254

மேலே