மீண்டும் சந்திப்போம்

என் கோடான கோடி
எண்ணங்களை உனக்கு
குறுஞ்செய்தியாக
அனுப்புகிறேன் - நீயோ
மீண்டும் சந்திப்போம் என்று
சின்ன செய்தியில் முடிக்கிறாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Mar-14, 7:55 am)
Tanglish : meendum sandhippom
பார்வை : 349

மேலே