கைபேசி

காணும் இடம் எல்லாம் கைப்பேசி
செல்லும் இடமெல்லாம் செல்பேசி
வாய் நிறைய பொய்பேசி
வாழ்க்கை செல்லுது நீ யோசி!

எழுதியவர் : திலகா (13-Mar-14, 3:25 pm)
சேர்த்தது : திலகா
Tanglish : kaippesi
பார்வை : 279

மேலே