திலகா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  திலகா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-Oct-1971
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Mar-2014
பார்த்தவர்கள்:  236
புள்ளி:  42

என் படைப்புகள்
திலகா செய்திகள்
திலகா - திலகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2014 10:03 am

பஞ்சம் இல்லா பாரினிலே
வஞ்சம் இல்லா மனிதர் வேண்டும்!

துயரம் இல்லா பூமியிலே
கயவர் இல்லா வாழ்க்கை வேண்டும்!

சாதி இல்லா சமுதாயத்தில்
மோதல் இல்லா வாழ்க்கை வேண்டும்!

மதங்கள் இல்லா மண்ணிலே
பேதங்கள் இல்லா வாழ்க்கை வேண்டும்!

களவு இல்லா பூமியிலே
உளவு இல்லா வாழ்க்கை வேண்டும்!

அழகு நிறைந்த பூமியிலே
மகிழ்வு நிறைந்த வாழ்க்கை வேண்டும்!

ஆற்றல் நிறைந்த பூமியிலே
தூற்றல் இல்லா வாழ்க்கை வேண்டும்!

வேடமிடா மனிதர் வாழும்
கபடம் இல்லா வாழ்க்கை வேண்டும்!

மேலும்

திலகா - திலகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 1:51 pm

ஓ மனிதா!

அகிலம் போற்றும் அன்னை தெரேசாவாக இருக்க வேண்டாம்-ஆனால்
அண்டை வீட்டுக்கு உதவிடும் நல்ல மனிதானக இருந்துவிடு!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிடும் வள்ளலாராக இருக்க வேண்டாம்-ஆனால்
வாடிய மனிதனை மீண்டும் வதைக்காமல் இருந்துவிடு!

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியாக இருக்க வேண்டாம்-ஆனால் பிறர்க்கு
தொல்லை கொடுக்காத நல்ல நண்பனாக இருந்துவிடு!

மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனாக இருக்க வேண்டாம்-ஆனால்
எளியவனின் துயிலுக்கு சேதம் தராமல் இருந்துவிடு!

தேசம் போற்றும் மகானாக இருக்க வேண்டாம்-ஆனால்
தாய் போற்றும் நல்ல மகனாக இருந்துவிடு!

மேலும்

திலகா - திலகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2019 3:20 pm

காலங்கள் உருளுதே கண்ணே-உனைக்
காண கண்கள் ஏங்குதே!

மலர்களெல்லாம் பார்க்கையிலே-உன்
மலர்முகத்தைக் கண் தேடுதே!

பெண்ணே நீ வருவாயோ?-உனைக்
காண தரிசனம் தருவாயோ?

கனவே உனைக் காணவே-தேடி
கதிர் சோலை வந்தேனே!

மானே உனை எண்ணும்போதே-என்
மனம் மகிழ்ச்சியில் துள்ளுதே!

காலம் பல கடந்து வந்தேன்-இந்த
கண நேரம் பொறுக்கலையே!

கண்மணியே வந்துவிடு-நான்
காலமெல்லாம் காத்திருக்கேன்!

மேலும்

திலகா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2019 3:20 pm

காலங்கள் உருளுதே கண்ணே-உனைக்
காண கண்கள் ஏங்குதே!

மலர்களெல்லாம் பார்க்கையிலே-உன்
மலர்முகத்தைக் கண் தேடுதே!

பெண்ணே நீ வருவாயோ?-உனைக்
காண தரிசனம் தருவாயோ?

கனவே உனைக் காணவே-தேடி
கதிர் சோலை வந்தேனே!

மானே உனை எண்ணும்போதே-என்
மனம் மகிழ்ச்சியில் துள்ளுதே!

காலம் பல கடந்து வந்தேன்-இந்த
கண நேரம் பொறுக்கலையே!

கண்மணியே வந்துவிடு-நான்
காலமெல்லாம் காத்திருக்கேன்!

மேலும்

திலகா - திலகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2019 2:32 pm

என்

மேனியைத் தழுவிட
மேகமாய் வந்தாயோ?

விழிகளைக் கவர்ந்திட
விண்மீனாய் வந்தாயோ?

தேகம் குளிர்விக்க
தென்றலாய் வந்தாயோ?

மதிமுகம் மலர
கதிரவனாய் வந்தாயோ?

மனம் மகிழ்விக்க
மழையாய் வந்தாயோ?

நினைவுகளை வளமாக்க
நினைவினில் வந்தாயோ?

கனவுகளைத் திருடி
கவிதையில் வந்தாயோ?

மேலும்

நன்றி ! 17-Oct-2019 8:39 pm
ஆம்.... அழகான கவிதையாய்....! 17-Oct-2019 2:49 pm
திலகா - திலகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2019 2:32 pm

என்

மேனியைத் தழுவிட
மேகமாய் வந்தாயோ?

விழிகளைக் கவர்ந்திட
விண்மீனாய் வந்தாயோ?

தேகம் குளிர்விக்க
தென்றலாய் வந்தாயோ?

மதிமுகம் மலர
கதிரவனாய் வந்தாயோ?

மனம் மகிழ்விக்க
மழையாய் வந்தாயோ?

நினைவுகளை வளமாக்க
நினைவினில் வந்தாயோ?

கனவுகளைத் திருடி
கவிதையில் வந்தாயோ?

மேலும்

நன்றி ! 17-Oct-2019 8:39 pm
ஆம்.... அழகான கவிதையாய்....! 17-Oct-2019 2:49 pm
திலகா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2019 2:32 pm

என்

மேனியைத் தழுவிட
மேகமாய் வந்தாயோ?

விழிகளைக் கவர்ந்திட
விண்மீனாய் வந்தாயோ?

தேகம் குளிர்விக்க
தென்றலாய் வந்தாயோ?

மதிமுகம் மலர
கதிரவனாய் வந்தாயோ?

மனம் மகிழ்விக்க
மழையாய் வந்தாயோ?

நினைவுகளை வளமாக்க
நினைவினில் வந்தாயோ?

கனவுகளைத் திருடி
கவிதையில் வந்தாயோ?

மேலும்

நன்றி ! 17-Oct-2019 8:39 pm
ஆம்.... அழகான கவிதையாய்....! 17-Oct-2019 2:49 pm
திலகா - திலகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 4:17 pm

வஞ்சிக் கொடியே-உன்
கெஞ்சும் விழி காண
மஞ்ச மாலையிலே-நான்
காத்திருக்கேன் சோலையிலே!

இஞ்சி இடுப்பழகே-உன்
கொஞ்சும் மொழி கேட்க
தஞ்சமென வந்துவிட்டேன்-நீ
வரும் வழிய பாத்திருக்கேன்!

மஞ்சத் தாலி ஒன்ணு
செஞ்சு வச்சிருக்கேன்
அஞ்சாமல் வந்துவிடு- உன்
அன்பை எனக்குத் தந்துவிடு!

வஞ்சம் இல்லை என் நேசத்துக்கு
பஞ்சம் இல்லை என் பாசத்துக்கு
கொஞ்சி களித்திடவே
காத்திருக்கேன் ஆருயிரே!

மேலும்

நன்றி ! 11-Oct-2019 11:20 pm
அருமை 11-Oct-2019 4:11 pm
நன்றி ! 10-Oct-2019 9:29 pm
பேச்சு நடையில் ஒரு காதல் பா. செம்மை. 10-Oct-2019 7:12 pm
திலகா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2019 4:17 pm

வஞ்சிக் கொடியே-உன்
கெஞ்சும் விழி காண
மஞ்ச மாலையிலே-நான்
காத்திருக்கேன் சோலையிலே!

இஞ்சி இடுப்பழகே-உன்
கொஞ்சும் மொழி கேட்க
தஞ்சமென வந்துவிட்டேன்-நீ
வரும் வழிய பாத்திருக்கேன்!

மஞ்சத் தாலி ஒன்ணு
செஞ்சு வச்சிருக்கேன்
அஞ்சாமல் வந்துவிடு- உன்
அன்பை எனக்குத் தந்துவிடு!

வஞ்சம் இல்லை என் நேசத்துக்கு
பஞ்சம் இல்லை என் பாசத்துக்கு
கொஞ்சி களித்திடவே
காத்திருக்கேன் ஆருயிரே!

மேலும்

நன்றி ! 11-Oct-2019 11:20 pm
அருமை 11-Oct-2019 4:11 pm
நன்றி ! 10-Oct-2019 9:29 pm
பேச்சு நடையில் ஒரு காதல் பா. செம்மை. 10-Oct-2019 7:12 pm
திலகா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2019 4:32 pm

வர்ணிப்பார் வர்ணித்தால்
வர்ணிப்பைப் பிடிக்காத
வஞ்சியரும் உண்டோ!

மேலும்

திலகா - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2014 12:34 am

என் காதலை அழித்து விட்டாய் அடி என் கண்ணே..!
அந்த கடவுள் படைத்த பொய்கள் எல்லாம் பெண்ணே..!
உன் துப்பட்டாவில் என் காதலை தூக்கில் போட்டாயே..!
என்றும் என்னை கண்ணீர் கடலில் தவிக்க விட்டாயே..!

எரிமலை குழம்பினை இதயத்தில் ஊற்றினாய்..!
எமனின் முகவரி கண் முன்னே காட்டினாய்..!
வெண்ணிலா ஒளியினை ரசித்தது பாவமா..!
கண்களை இரவலாய் கேட்பது நியாயமா..!

என் காதல் என்ன காட்டில் பற்றிய தீயா..!
அதை பற்ற வைத்த தீப்பொறி பெண்ணே நீயா..!
ஏவாள் பெண் என உன்னை விரும்பினேன்..!
வௌவால் போல என் வாழ்கை தலைக்கீழாய் தொங்குதே..!

வீசும் புயலுக்கு புல்லின் வலி தான் தெரியுமா..!
நேசித்த என் இதயத்தை தீட்டால் கூட உன்

மேலும்

வரிகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி.!.கற்பனை கவிதைதான் தோழமையே.! 29-Nov-2015 12:33 pm
நல்லா கிது பா .நீ அழுவாத பா .அந்த பொண்ணு உனக்கு கிடைக்கும் பா 19-Jun-2014 7:17 pm
மிக்க நன்றி..! 17-May-2014 10:39 am
மிகவும் அருமை நண்பரே !! 17-May-2014 10:35 am
திலகா - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 8:34 pm

நீ இருக்கும் போது உன்னால் தான்
இத்தனையும் என்பது எனக்கு பெரிதாய் தெரியவில்லை..!
நீ போனப் பின்பு உன் பெயரை உச்சரிக்காமல்
என் உதடுகளால் இருக்க முடியவில்லை..!

பகலில் எனக்கு தெரிந்தே நீ சென்ற பிறகு
வரும் உஷ்ணத்தை எப்படி நான் தாங்கிக்கொள்வது..!
இரவில் நீ சொல்லாமல் போனனைத் தெரிந்த பிறகு
என் விழிகளை எப்படி நான் தூங்கச்சொல்வது..!

நீ இருக்கும் போதே இதுப்போல் உன்னை பற்றி
எழுதிடத்தான் பேனா எடுத்தேன்!- ஆனால்
சில நிமிடங்களிலே எப்பொழுதும் போல
சொல்லாமல் சென்றுவிட்டாய்..!

என் எண்ணத்தை காகிதத்தின் வழியாக சொல்லி
முடிக்க முடியவில்லை என்பது தான் வருத்தம் எனக்கு..!

விண்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.! 23-Apr-2014 6:27 pm
மின்சாரக் கண்ணா அருமை 23-Apr-2014 6:05 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..! 14-Apr-2014 4:14 pm
மிக அருமை. 14-Apr-2014 12:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ganesh roy

ganesh roy

nagai
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
மேலே